ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

img

ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மத்திய விஞ்ஞான தொழில்நுட்ப கழகம் சார்பில் 6 முதல் 12 வகுப்பு மாண வர்களுக்கு ஆய்வு அறிக்கை தயார் செய்து வழங்கும் 27-வது குழந்தைகள் அறிவியல் மாநாடு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.